--- --:--:-- --

மாரி 2வில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் நடிக்கும் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது..!

3

லையாள நடிகர் டோவினோ தோமஸ் நடிக்கும் மின்னல் முரளி திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் தாமஸ். மலையாளத்தில் முன்னணி நாயகனாக வளர்ந்து இருக்கும் இவர் தற்போது வேசில் ஜோசப் இயக்கத்தில் மின்னல் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இதனை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon