--- --:--:-- --

உலக அழகி போட்டி தொடக்கம்..!

9

72 ஆவது உலக அழகிப் போட்டி ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. நோக்கத்துடன் கூடிய அழகு என்ற கருப்பொருளுடன் நடைபெறும் போட்டியில் அழகிகள் ஒய்யார நடைபோட்டனர்.

 

110க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றார்.

Right Menu Icon