--- --:--:-- --

கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்..!

10

விஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் (92) வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Right Menu Icon