--- --:--:-- --

தண்ணீரில் மூழ்கிய மலட்டாறு தரைப்பாலம்..!

4

விழுப்புரம் அருகில் உள்ள பரசுரட்டிபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இருக்கும் மலட்டாறு தரைப்பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

 

இந்த அபாயகரமான வெள்ள நீரின் தீவிரத்தை உணராமல், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தப் பாலத்தின் மீது நடந்து செல்கின்றனர்.

Right Menu Icon