மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் இருந்த பல்லி..!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கல்லூரியின் மாணவர் விடுதியில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இன்றைக்கு நாங்கள் மாணவர்களுக்காக பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் காணப்பட்ட பல்லியை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியில் அதனை வீடியோ எடுத்தனர். மாணவர்களின் செல்போனை பறித்து அதனை இந்த வீடியோக்களை அழித்துள்ளார் இந்த சுலபமான உங்களுடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





