ஆய்வின் போது நடந்த அசம்பாவிதம் – நூலிழையில் தப்பிய அமைச்சர் எ.வ.வேலு
மதுரையில் ஆய்வின் போது மழை நீர் கால்வாயில் ஸ்லாப் உடைந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரி எதிர்பாராத விதமாக உள்ளே இறங்கினார் அமைச்சர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





