தலைமை காவலரால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
துப்பாக்கியால் சுடப்பட்ட ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாபாதாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நபாதாஸ் நேற்று இரவு உயிரிழந்தார்.
இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அமைச்சர் மீது தலைமை காவலர் கோபால்தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.






