--- --:--:-- --

கழிவறையில் சிக்கிய சிறுமியின் கால்.. வலியால் துடித்த சிறுமி..!

10

தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தில் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த பொழுது கால் கழிவறையில் சிக்கிக் கொண்டதால் வலியால் துடித்த 10 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.

 

கால் சிக்கி இடத்தை உடைத்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுமியை மீட்டனர்.

 

Right Menu Icon