--- --:--:-- --

சினிமா பார்த்துவிட்டு திரும்பிய மாணவனை கத்தி முனையில் கடத்திய கும்பல்..!

6

சென்னையை அடுத்த ஆவடியில் பள்ளி மாணவனை கத்தி முனையில் கடத்தியதாக மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆவடி கோழிப்பதாகியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

திரையரங்கத்தில் இரவு காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்பிய பொழுது இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கத்தியால் தாக்கி மாணவனை கடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon