--- --:--:-- --

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை..!

5

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித்துறை சோதனையின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றுகிறது.

 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon