--- --:--:-- --

ஐக்கிய அமீரகத்தில் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை..!

3

க்கிய அமீரகத்தில் கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை நடிகை திரிஷா பெற்றுள்ளார். அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவித்து கோல்டன் விசாரணைக்கு வருகிறது.

 

கோல்டன் விசா பெறுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்த நிலையில் நடிகை திரிஷாவுக்கு அரசால் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

 

இதனடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தமிழ் நடிகை என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஊர்வசி ரௌடாளா, மீராஜாஸ்மின் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon