இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது இன்று நிகழ்கிறது..!
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கங்கண கிரகணம் ஆக இன்று நிகழ்கிறது. இதை அருணாச்சலப் பிரதேசத்தில் மிகச் சிறிய அளவில் சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்புள்ளது. முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கிறது.
அப்போது சூரியனின் வெளிவரும்போது நெருப்பு வளையம் போல தெரியும். இது போன்ற கங்கண சூரிய கிரகணம் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.
கிழக்கு கடல் பகுதியில் பின்லாந்து மேற்குப்பகுதி கனடா ஆகிய பகுதிகளில் கங்கண சூரிய கிரகணத்தை காண முடியும். சூரிய கிரகணத்தை வடகிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா வின் பெரும்பாலான பகுதிகள் ஆசியாவின் பல பகுதிகளில் பார்க்க முடியும். இந்திய நேரப்படி மதியம் ஒரு மணி 42 நிமிடங்களுக்கு துவங்கி மாலை 6 மணி 45 நிமிடங்களுக்கு கிரகணம் முடிகிறது.







