--- --:--:-- --

புகழ்பெற்ற ஓவியக்கலைஞரான அக்பர் பதம்ஸி காலமானார்

3

பத்மபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற அக்பர் பதம்ஸி ஓவிய கலைஞரான அவர் பதவி கோவையில் காலமானார். அவருக்கு வயது 91. இந்தியாவின் புகழ்பெற்ற ஓவிய கலைஞரான அக்பர் பதம்ஸி தனது மனைவியுடன் கடந்த மூன்று மாதங்களாக ஈஷா யோகா மையத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவரின் உயிர் பிரிந்தது.

Leave a Reply

Right Menu Icon