--- --:--:-- --

சிம்பு படத்தில் ஏன்டா நடிச்சேன்னு இருந்துச்சு.. புலம்பிய பிரபல நடிகர்

14

குக் வித் கோமாளி புகழ் நடிகர் சந்தோஷ் பிரதாப் சிம்புவின் பத்து தல படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். இருப்பினும் சில நிமிடங்கள் மட்டுமே வரும் அவரை படத்தின் தொடக்கத்திலேயே சிம்பு கொன்றுவிடுவது போல காட்டப்படும்.

 

தற்போது சந்தோஷ் பிரதாப் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்திற்காக சந்தோஷ் அளித்த பேட்டியில் ‘சிம்புவின் பத்து தல படத்தின் ஏன்டா நடிச்சேன்னு முதலில் இருந்தது’ என கூறி இருக்கிறார்.

 

“அந்த படத்தில் நடித்ததை வீட்டில் கூட சொல்லவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் என்னை பாராட்டினார்கள்” என சந்தோஷ் பிரதாப் கூறி இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon