--- --:--:-- --

சாலையில் சென்றவர்களை விரட்டி பிடித்து கடித்து விட்டு தப்பி ஓடிய நாய்..!

7

ரோடு குஞ்சைபுளியம்பட்டியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து 65 வயது பெண்ணை கடித்த வெறிநாய் ஒன்று பின்னர் சாலையில் ஓடி கண்ணில் பட்ட ஆறு பேரை கடித்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

ஏழு பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் காயமடைந்த பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

பேரூராட்சிக்கு ஓடிச்சென்று போடி சென்ற நாயை தேடி வருவதாக காரைக்குடி நகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon