பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு செலுத்தி உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!
உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் அசைவற்ற நிலையில் பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு செலுத்தி 7 நிமிடங்கள் குழந்தைகள் நல மருத்துவர் அளித்த போராட்டத்தின் காரணமாக குழந்தை கண் விழித்துப் பார்த்தது.
உடனடியாக குழந்தைகள் நல மருத்துவர் குழந்தையை கையில் ஏந்தி வாய் வைத்துக் காற்றை செலுத்தி பின்னர் குப்புறப் போட்டு முதுகை நன்கு தட்டினார். மருத்துவரின் இந்த முயற்சியை எடுத்து குழந்தை கண் விழித்துப் பார்த்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





