பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு செலுத்தி உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!
உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் அசைவற்ற நிலையில் பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு செலுத்தி 7 நிமிடங்கள் குழந்தைகள் நல மருத்துவர் அளித்த போராட்டத்தின் காரணமாக...





