அதிமுக -வின் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான அன்வர் ராஜா மகள் தி மு க வேட்பாளரிடம் தோல்வி
மண்டபம் ஒன்றியம் 2வது வார்டில் போட்டியிட்ட தமிழக தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதரியா (அதிமுக) 1,343 வாக்குகள் குறைவாக பெற்று சுப்புலட்சுமியிடம் (திமுக) தோல்வியை தழுவினார்.
பதிவான மொத்த வாக்குகள் 7, 500
பதிவான வாக்குகள் 4,505
ரவியத்துல் அதாரியா 1,062
சுப்புலட்சுமி 2,405.






