--- --:--:-- --

டாஸ்மாக் கடையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..!

10

திருவண்ணாமலை மாவட்ட ஆரணியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வியாபாரிகள் மனு அளித்தனர். டவுன் மார்க்கெட் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஏற்கனவே அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடைகளை பிரகாஷ் என்பவர் குடிபோதையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அவரது சடலத்தை போலீசார் மீட்டு சென்ற நிலையில் டாஸ்மாக்கை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் வியாபாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon