பேருந்தில் மாட்டிறைச்சியை கொண்டு சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட நடத்துனர்..!
தர்மபுரி மாவட்டத்தில் அரூர் கிருஷ்ணகிரி வழியில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற பெண்ணை இறக்கி விட்ட ஓட்டுனர் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பேருந்து மாட்டு இறைச்சியை எடுத்து வந்த பெண் இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





