ஓட்டுனர்களுக்கு பூக்கொடுத்து வாழ்த்து தெரிவித்த கலெக்டர்..!
நாடு முழுவதும் இன்று ஓட்டுநர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பூ கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.






