--- --:--:-- --

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்..!

4

சென்னையில் 214 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 2020 – 2021 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

 

ஒன்பது மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். 214 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon