--- --:--:-- --

காவலரை அடித்த சகோதரர்கள்..பள்ளத்தில் விழுந்து எழுந்ததால் மாவு கட்டு..!

3

புதுச்சேரியில் காவல் துறை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சகோதரர்களை போலீசார் பிடிக்க சென்றதில் பைக்கில் தப்பிக்க முடிந்தவர்கள் பள்ளத்தில் விழுந்ததில் கை மற்றும் கால்களில் எலும்புறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

கஞ்சா விற்று வந்த சதீஷ், பிரதீப்பை கைது செய்யச் சென்ற போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை காவலர் வசந்த் குக்கர் மூடியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

 

இதில் தலையில் காயம் அடைந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Right Menu Icon