சொந்த தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணன்.. அடித்தே கொலை செய்த மனைவியின் குடும்பம்..!
தங்கைக்கு தங்க மோதிரம் பரிசளித்த அண்ணனை அவரது மனைவி குடும்பத்தினருடன் இணைந்து அடித்து உயிரிழந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதி. பிரகாஷ் தந்தைக்கு திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், அவர் அன்புடன் தனது தந்தைக்கு தங்க மோதிரம் மற்றும் டிவியை பரிசாக வாங்கி கொடுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் இணைந்து அடித்து தன கணவரை கொன்றுள்ளார். ஒரு மணி நேரமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் படுகாயம் அடைந்த பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பிரகாஷின் மனைவி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.





