--- --:--:-- --

விபத்தில் சிக்கிய காதலியை அப்படியே விட்டு சென்ற காதலன்..!

5

ரியலூரில் சாலையோரம் பெண் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்பவர் மளிகை கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

 

பார்த்திபன் என்பவர் கடந்து சில நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பார்த்திபனுக்கு வேறொரு பெண்ணிடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் கடந்த 30ஆம் தேதியில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போ பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் விபத்து நடந்த இடத்திலேயே அபிநயாவை விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon