--- --:--:-- --

குற்றால அருவியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு..!

4

ழைய குற்றாலம் அருவியின் வெள்ளத்தில் சிக்கி மாயமான 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

இதில் பழைய குற்றாலம் பகுதி வெள்ளத்தில் சிக்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

 

Right Menu Icon