இறுதி சடங்கு செய்யப்பட்ட பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள்..!
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பின்னர் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிபின் ராவத்தின் மகள்கள் இறுதி சடங்கு செய்யும் பொழுது கதறி அழுத சம்பவம் அங்குள்ளவர்களை கண்ணீரில் நனைய செய்துள்ளது.






