நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து..!
நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன ராமநாதபுரம் மாவட்ட மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது.
படைவீரர்கள் 10 மணி நேரத்திற்கு மேல் நடுகடலில் தத்தளித்தனர். மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்கள் தற்பொழுது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்தில் முருகேசன் என்பவரை மட்டும் காணவில்லை. காணாமல் போன மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





