--- --:--:-- --

அதிரடியாக வந்த தடை.. முடிவை மாற்றிய பக்தர்கள்..!

6

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அசைவ உணவு சமைக்க தடை விதித்த நிலையில் வைகாசி விசாகத்திற்கு விரதம் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பிறகு திருச்செந்தூர் அருகே உள்ள முக்கனி கிராமத்தில் மீன் உணவு சமைத்து சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொண்டனர்.
.

 

Right Menu Icon