பிரேக் பிடிக்காத காரணத்தால் நிகழ்ந்த விபத்து..!
புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பிரேக் பிடிக்காத காரணத்தால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கார் மீது மோதியதுடன் சாலை நடுவே இருந்த சிமெண்ட் தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில் கார் மற்றும் பேருந்து ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.






