--- --:--:-- --

சிவகாசி அருகே பயங்கர அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து..!

2

சிவகாசி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் இளம்பெண் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon