திருச்சியில் பைக் வீலிங் மேலும் ஒருவர் கைது..!
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் விபரீத செயலில் ஈடுபட்ட மேலும் ஒருவரை காவலர்கள் கைது செய்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
காவல்துறையினர் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





