--- --:--:-- --

கோவிலுக்கு வந்த இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல்..!

9

தென்காசி மாவட்டத்தில் தமிழகம் – கேரளா எல்லையில் கோயிலுக்கு வந்த இருப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

 

வழிபாட்டுக்கு வந்த பொழுது மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon