--- --:--:-- --

தொழில்நுட்பக் கோளாறு- சென்னை மெட்ரோ சேவை பாதிப்பு

7

சென்ட்ரல் – கோயம்பேடு – ஏர்போர்ட் மெட்ரோ வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு, மறு அறிவிப்பு வரும் வரை மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப குழு பணியாற்றி வருகிறது. பயணிகள் நீல வழித்தடத்தை பயன்படுத்த மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Right Menu Icon