--- --:--:-- --

ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி தொடக்கம்..!

2

சிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பானது வெளியாகி உத்தரவிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon