--- --:--:-- --

இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்திய முடிவை மாற்றிய டாடா நிறுவனம்..!

2

ணிநீக்கம் செய்யப்பட்ட 25 ஏர் இந்தியா ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமான நிறுவனம் கேபிள் குழு ஊழியர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டதால் 25 ஊழியர்களை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் சங்கம் ஆகியோரிடையே சமரச பேச்சு வார்த்தை ஏற்படுத்த மத்திய தொழிலாளர் நல ஆணையம் கோரிக்கை விடுத்தது.

 

அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் ஊழியர்கள் மீதான பணி நீக்கம் நடவடிக்கை திரும்ப பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon