--- --:--:-- --

ஒரே நாளில் 7 கட்சிகளுடன் தி.மு.க பேச்சுவார்த்தை..!

3

தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 7 கட்சிகளை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தைக்கு அழைத்துள்ளது.

 

காலையில் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் மற்ற கட்சிகளுடனும் இன்று பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது.

Right Menu Icon