ஜவுளி ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம் – ஸ்டாலின்
இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதியில், குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 21.84% பங்கு வகிக்கிறது.
திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் ஏற்றுமதியில் 7997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இவை அனைத்தையும் சொல்வது நாம் அல்ல, ஒன்றிய அரசு என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.






