விஜய் ரசிகர்கள் ஒட்டிய அரசியல் போஸ்டரால் அதிர்ந்த தமிழகம்..!
லியோ பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பான வசனங்களை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஜயின் புகைப்படங்கள் அடங்கிய அதிரடி அரசியல் வசனங்கள் உள்ளிட்டவைகள் இடம்பெறும் வகையில் நெல்லை மாநகர் முழுவதும் விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





