--- --:--:-- --

மழையால் மின்சாரம் பாய்ந்து பறிபோன 4 உயிர்..!

8

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் ஒயர் அறுந்து விழுந்த விபத்தில் 4 மாடுகள் உயிரிழந்துள்ளது. மாடுகள் வயலில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

 

அதில் அங்கு இருந்த மின் வயர் அறுந்து விழுந்தது. நான்குமாடுகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon