--- --:--:-- --

தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது – வைகோ ஆவேசம்

5

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

 

மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூட உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon