--- --:--:-- --

சன்னிலியோன், ஜி பி முத்து இணைந்து நடிக்கும் தமிழ் திரைப்படம்..!

4

சிகுமாருடன், சன்னிலியோன், டிக் டிக் ஜி பி முத்து இணைந்து நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

 

பிரபல நடிகை சன்னி லியோன் 2014ஆம் ஆண்டு தமிழில் வடகறி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததை அடுத்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிகரும், இயக்குனருமான சசிகுமாருடன் தமிழில் நடிக்கிறார். இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும் இந்த படத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமான ஜிபி முத்து மருத்துவர் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் சன்னிலியோன், ஜிபி முத்து காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon