--- --:--:-- --

ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு..!

5

ரோடு திண்டல் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்றது. திண்டல் அருகே சென்ற பொழுது ஓட்டுநர் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

 

சாமர்த்தியமாக செயல்பட்டவர் சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி பேருந்தை நிறுத்த செய்தார். ஓட்டுநர் பழனிச்சாமி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Right Menu Icon