--- --:--:-- --

வெடிகுண்டு சப்தத்தின் இடையே தவிக்கும் மாணவர்கள்..!

6

க்ரைனில் போர் முனையில் சுற்றி இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி ஆஷா அவருடன் தஞ்சையில் உள்ள அவரது தந்தைதொலைபேசி வாயிலாக பேசினார். இருவரும் உருக்கமாக உரையாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

நாங்கள் ஐந்து நாட்களாக பதுங்கு குழியில் பதுங்கி இருந்ததாகவும், வெடிகுண்டு சத்தம் கேட்பதாகவும். நிலநடுக்கம் வந்தால் அதிர்வது போல எப்போதும் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

Right Menu Icon