ஓடும் பேருந்தில் கம்பியைப் பிடித்து ஸ்டண்ட் செய்யும் மாணவர்கள்..!
சென்னையில் ஓடும் பேருந்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு சில்வண்டு ஒன்று தொங்கிக் கொண்டு போகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி சீருடையில் இந்த சிறுவன் இத்தனை ஜாக்கிரதையாக இருப்பதை கண்டு மக்கள் வேதனைப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





