--- --:--:-- --

பள்ளியில் உள்ள மரக்கிளைகளை ஆபத்தான முறையில் வெட்டும் மாணவர்கள்..!

10

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் மரக்கிளைகளை வெட்டும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கவுட் மாணவர்களை கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களை ஆபத்தான முறையில் செயல்பட வைத்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்துகிறது.

 

Right Menu Icon