வன்மையாக கண்டிக்கத்தக்கது – திண்டுக்கல் லியோனி
பெண்களை இழிவுப்படுத்தக்கூடிய கருத்து அது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கக்கூடாது.
உண்மையிலேயே வன்மையாக கண்டிக்கத்தக்கது என நடிகை குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திண்டுக்கல் லியோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.





