--- --:--:-- --

தீர்மானத்தை வரவேற்கிறோம், ஒன்று திரண்டு வெற்றி பெறுவோம் – உதயநிதி

02

ரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்ட பின்னர் தான் அது குறித்து விவாதிக்கப்படும் என அதில் தெரிவித்திருந்தார். மத்திய நீர்வள ஆணையம் 2018ம் ஆண்டு கர்நாடக அரசுக்கு சில முக்கியமான நிபந்தனைகளை விதித்தனர்.

 

மேகதாது அணை கட்டுமானத்திற்கு கர்நாடக அரசு தயாரிக்கும் முன்பாக தமிழக அரசின் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர். அனைவரும் ஒன்றாக திரண்டு இதில் வெற்றி பெறுவோம். தீர்மானத்தை முழு மனதாக வரவேற்கிறோம் – உதயநிதி

Leave a Reply

Right Menu Icon