மதுபாட்டில்களில் கியூ ஆர் கோடு: அமைச்சர் விக்னேஷ்
மதுபாட்டில்களில் கியூ ஆர் கோடு கொண்டு வருவதால் சட்டவிரோத மது விற்பனை தடுக்கப்படும்; மதுபாட்டில் எந்த கடையில் விற்கப்பட்டது, எந்த கிடங்கில் இருந்து வந்தது உள்ளிட்டவை கண்டறியப்படும்.
சட்டவிரோதமாக மது விற்றால் சில்லறை விற்பனையாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விக்னேஷ்






