கண்ணீர்விட்டு கதறிய ஸ்டாலின், உதயநிதி
மறைந்த முரசொலி செல்வம் உடல், கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட அவரின் உடலை பார்த்து, ஸ்டாலின், உதயநிதி கண்ணீர் விட்டு அழுதனர்.
தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன், வைகோ, ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




